புதிய குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்.

66பார்த்தது
புதிய குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோராம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் புதிய குடும்ப அட்டைகளை பயனாளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இந்நிகழ்வில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி