கோவில் திருப்பணி செய்வதற்கு சிறப்பு பூஜை

73பார்த்தது
கோவில் திருப்பணி செய்வதற்கு சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காம்பட்டு ஊராட்சியில் உள்ள பச்சியம்மன் சமேத மன்னார் சாமி கோவில் திருப்பணி செய்வதற்கு சிறப்பு பூஜைகள், தலைமை செயற்குழு உறுப்பினரும், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் பாலாலயம் செய்து தொடங்கி வைத்தார்.

உடன்,
கலசபாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன் , உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி