சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

71பார்த்தது
சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தம்டங்கோடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு காலை முதல் பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி