திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற வைத்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் CN. அண்ணாதுரை மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி ஆகியோர் , செங்கம் சட்டமன்ற தொகுதி, தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்குளத்தூர் ஊராட்சியில் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, ஒன்றிய கழக செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.