கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கூட்டம்

73பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை சார்பில், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி