திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்,
நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி,அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.