திமுக கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை

69பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூர் ஊராட்சியில் திமுக கொடி ஏற்றி, கல்வெட்டை திறந்து வைத்து கழக நிர்வாகிகளுக்கு திமுக கழக உறுப்பினர் அடையாள அட்டையை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் MS. தரணிவேந்தன் வழங்கினார்.

உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் O. ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர் R. வேல்முருகன், திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் JK. சீனிவாசன், M. தினகரன், A. ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி