களம்பூர் பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணி

82பார்த்தது
களம்பூர் பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணி
திருவண்ணாமலை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 17. 98 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2. 0 என்கிற திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம்,
களம்பூர் பேரூராட்சியில்
குடிநீர் திட்டப்பணிகளை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
காணொளி காட்சிவாயிலாக
இன்று தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிஞர் எதிரொலி மணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி