திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் சுமங்கலி, வெங்கட்ராயன்பேட்டை, திருப்பனம்மூர், ஜம்போடை குடியிருப்பு பகுதி, கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி மற்றும் தொகுதி பொறுப்பாளர் R. D. அரசு ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடத்தினர்.