தி.மலை: விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் வழங்கிய கலெக்டர்

67பார்த்தது
தி.மலை: விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் வழங்கிய கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் நேற்று (டிசம்பர் 24) ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சார்பாக துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் வட்டங்களைச் சார்ந்த விவசாயிகளுக்கு ரூ 43 லட்சம் மதிப்பீட்டில் 6 பவர் டில்லர், 3 மினி டிராக்டர், 600 மணிலா விதை விதைக்கும் வேளாண் இயந்திரங்களை வழங்கினார். உடன் ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர் நாராயணன் மாவட்ட மேலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி