திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் மத்திய ஒன்றியம், பெரிய கொரக்கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் மற்றும் நமது வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்
உடன் தெள்ளார் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ப. இளங்கோவன், தெள்ளார் ஒன்றிய குழு பெருந்தலைவர் கமலாட்சி இளங்கோவன், தெள்ளார் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தினி கோபிநாதன், தேசூர் பேரூராட்சித் தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத் தலைவர் M. விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், முத்துக்குமரன், தெள்ளார் நகர செயலாளர் காமராஜ், கிளைக் கழக செயலாளர் கீழ்நமிண்டி சேகர், கொரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, கழக நிர்வாகிகள் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாளானோர் கலந்து கொண்டனர்.