திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் வட இலுப்பை கிராமத்தில் அ. தி. மு. க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே. மோகன் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.