திருவண்ணாமலையில் நீட் தேர்வில் மாணவி அசத்தல்

568பார்த்தது
திருவண்ணாமலையில் நீட் தேர்வில் மாணவி அசத்தல்
திருவண்ணாமலை மாணவி நீட் தேர்வில் 720/720 முழு மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்று அசத்தல்! திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்த தபால் துறை அலுவலர் R. மணிகண்டனின் மகள் M. ஜெயந்தி பூர்வஜா என்ற மாணவி நீட் தேர்வில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது குறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது, நாமக்கல்லில் அமைந்துள்ள கிரீன் பார்க் பயின்றதாகவும் அவரது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி