திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆசிரமத்தலைவர் சுவாமி தத்பிரபானந்தர் பாராட்டி ஆசிர்வதித்தார்.
அப்போது கணேசர் குழும துணைதலைவர் கோ. ரவீந்திரன், டிஆர்ஓ சண்முகம், கல்வியாளர் சி. மாணிக்கம் விஞ்ஞானி டாக்டர் நேரு, தாசில்தார் சுப்பிரமணி, ஆசிரியர் மணிமாறன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.