பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா!

288பார்த்தது
பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா!
தி. மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், மோத்தக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா மற்றும் தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழின் தொன்மைக் குறித்தும், தமிழர்களின் மேன்மைக் குறித்தும் மாணவர்களுடன் அ. வெற்றி முரசு உரையாடினார். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி