தி. மலை: உயர்கல்வித்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு

73பார்த்தது
தி. மலை: உயர்கல்வித்துறை அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் அவர்களை மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி வரவேற்றார். 

இந்நிகழ்வில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வே.வே. கம்பன், மாநகராட்சி செயலாளர் பா. கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி