சிறப்பு கிராம சபை கூட்டம்!

169பார்த்தது
சிறப்பு கிராம சபை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியில் நவம்பர் 1-ம் தேதி ஊராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் ரிஷப், தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி