செங்கம்: புத்தாண்டு முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை

70பார்த்தது
செங்கம்: புத்தாண்டு முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில், காக்கங்கரை விநாயகர் கோயில், செங்கம் ஸ்ரீகாளியம்மன் கோயில், தளவாய்நாய்க்கன்பேட்டை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில், போளூர் சாலையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம், ஸ்ரீதர்மராஜா திரெளபதியம்மன் கோயில், செ. நாச்சிப்பட்டு ஸ்ரீகிருஷ்ணர் கோயில், மேலப்புஞ்சை சீனுவாசப் பெருமாள் கோயில், தோக்கவாடி தேசத்து முத்துமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி