காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

62பார்த்தது
காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அடுத்த ஜவ்வாது மலை அருகாமையில் அமைந்துள்ள செங்கம் வட்டம் கிளையூர் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் காளியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது

இக்கோவிலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு காளியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து கொண்டு அம்மன் அருளை பெற்றார்கள்.


மேற்படி காளியம்மன் கோவிலில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
மேற்படி கோவில் விழாவில் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி