திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான ஜமுனாமரத்தூர், ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதிகள் உள்பட குப்பனத்தம், கிளியூர், பரமனந்தல், கரியமங்கலம், மண்மலை, முறையாறு, தாழையுத்து, அரட்டவாடி, நீப்பத்துறை, மேல்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது. மேலும் செங்கம் பகுதியில்
96. 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.