புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.