மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

85பார்த்தது
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராம நிர்வாக அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகம், நியாய விலை கடை, மாரியம்மன் கோவில் இதன் மத்தியில் பாதாம் மரக்கன்று மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அசோகா, பாதாம், புங்க மரக்கன்றுகளை கிராம அலுவலர் யுவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கௌதம் மான், நியாய விலை கடை அலுவலர் சேவா ரத்னா, விநாயகம், பள்ளி தலைமை ஆசிரியர் சிவமணி, பழனி ஆசிரியர் மற்றும் சமூக ஆவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

தொடர்புடைய செய்தி