காலி குடங்களுடன் சாலை மறியல்

52பார்த்தது
காலி குடங்களுடன் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன் துக்காப்பேட்டை பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என செங்கம் அரசு மருத்துவமனை எதிரே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி