திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்டம் தலைவர் சத்துணவு ஊழியர் சங்கம் அருள்பிரியா தலைமை தாங்கினார். துணை தலைவர் எஸ். லட்சுமி மற்றும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.