திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 3-ம் தேதி சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனைஒட்டி தண்டராம்பட்டு, கொலைமஞ்சனூர், நாளால் பள்ளம், அமர்ந்த புத்தூர், தென்முடியனூர், நெல்லிக்குப்பம், எடத்தனூர் , ராதாபுரம், கீழ் வணக்கம்பாடி, அகரம், தாழனோடை, அல்ல கண்ணூர், கிருஷ்ணாபுரம், சாத்தனூர், டி கே பாளையம், ரோடு பாளையம், பெருங்குளத்தூர், ராயண்டபுரம், இளையாங்கன்னி, கொட்டையூர், அகரம், பள்ளிப்பட்டு, தென் கரும்பலூர், பெருந்துறைப்பட்டு, தானிப்பாடி, நா வேலூர், மலைமஞ்சனூர், வாந்தை, நாராயணகுப்பம், மலையனூர் செக்கடி, ரெட்டியாபாளையம் ஆகிய கிராமங்களில் மூன்றாம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.