திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் அஸ்வநாகசுரனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது.
'என் மேடை என் பேச்சு’ செயல்பாட்டில் மாணவர்கள் சாப்பிட்ட சிற்றுண்டிகளின் சுவை, வடிவம், நிறம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் சரளமாக விளக்கி அனைவரையும் அசத்தினர். என் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.