திருவண்ணாமலை தனி வட்டாட்சியர் வட்ட வழங்கல் அதிகாரியாக பணியாற்றி வந்த முருகன் அவர்கள் செங்கம் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனால் இவருக்கு வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும்
அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.