திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, கண்ணாக்குருக்கை - சேரந்தாங்கல் பகுதியில் 100-KV திறன் கொண்ட மின்மாற்றியினை மாவட்ட கழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மின்வாரிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.