வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்த எம் எல் ஏ

59பார்த்தது
வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்த எம் எல் ஏ
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம், ஈயக்கொளத்தூர் ஊராட்சி புலிவனாந்தல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை
போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ரிப்பன்வெட்டி குத்து விளக்கு, ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் L. ஜெயசுதா லட்சுமிகாந்தன், மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் A. செல்வம், பொதுக்குழு உறுப்பினர் A. ராஜன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் A. கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் E. செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள்: R. ராகவன், E. ஸ்ரீதர், S. கோவிந்தராஜ், ஈயகுளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், ராஜேந்திரன் முன்னாள், இன்னாள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், மற்றும் விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி