செங்கம்: செப்டம்பர் உறுப்பினரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து

68பார்த்தது
செங்கம்: செப்டம்பர் உறுப்பினரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தென்பெண்ணை இணைப்பு விவசாயிகள் சங்க சார்பில் தலைவர் விஜயன், செயலாளர் ராஜா, பொருளாளர் சரவணன் தலைமையிலான உறுப்பினர்கள் 2025 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களை திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி