பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா

69பார்த்தது
பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியம், தரடாப்பட்டு ஊராட்சியில் எழுந்தருளியுள்ள பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகழக துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வின்போது, ஒன்றிய கழக செயலாளர் இரமேஷ், மாவட்ட பிரதிநி ஜோதி, ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி, கிளை கழக செயலாளர்கள் பஞ்சமணி, பரந்தாமன், ஒன்றிய மகளிரணி மலர்விழி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி