திமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

52பார்த்தது
திமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, களம்பூர் பேரூராட்சியில், ஆரணி நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெற்றதை முன்னிட்டும்,
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தினமும் நீர் மோர் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் இறுதி நாளான இன்று அதனை முன்னிட்டும், திமுக சார்பில், சுமார் 1000 நபர்களுக்கு மதிய உணவு (பிரியாணி) வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் கே. வி. ராஜ்குமார், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. வி. சேகரன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ. எதிரொலிமணியன்,
களம்பூர் பேரூராட்சி மன்றத் தலைவர் K. T. R. பழனி,
களம்பூர் நகர கழக செயலாளர் V. வெங்கடேசன்,
மாவட்ட கழக பிரதிநிதி,
களம்பூர் நகர கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி