தி. மலை மாவட்டம் வெம்பாக்கம் சமூக காடுகளின் பிரிவில் பண தரகராக பணிபுரிந்து வருபவர் சின்னப்பன். இவர் தணிக்கையில் இருந்த பொழுது சுமங்கலி கிராமத்தில் ஏரியில் உள்ள முள் மரங்களை விவசாயி கந்தன் என்பவர் வெட்டியுள்ளார். அதனை கண்டு தடுக்கச் சென்ற வனச்சரக அலுவலர் சின்னப்பனை கந்தன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு கந்தனை செய்து கைது செய்தனர்.