ஜமாபந்தியில் மாற்று திறனாளிகள் அவதி.!

670பார்த்தது
ஜமாபந்தியில் மாற்று திறனாளிகள் அவதி.!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள் அமரும் இடத்தில் இருக்கைகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் அமர முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி