அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

73பார்த்தது
அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்த நிலை மாறி, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனக்காக வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை தினமான இன்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி