மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை

559பார்த்தது
மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், வெள்ளூர் ஊராட்சியில், புதிய மேம்பாலம் அமைக்கும் பணியிக்கான பூமி பூஜையில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர், அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி