கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்

59பார்த்தது
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட போந்தை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மு. பெ. கிரி துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் பன்னிர்செல்வம்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் தனுஷ்,
மாவட்ட கவுன்சிலர்
முத்துமாறன்,
ஒன்றிய துணை செயலாளர்
குமார், மாவட்ட துணை அமைப்பாளர்
வசந்தகுமார், ஆசிரியர் சக்கரபானி
மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள்
என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி