மின்சாரத்துறை அமைச்சருக்கு ஆரணி எம் பி வாழ்த்து

83பார்த்தது
மின்சாரத்துறை அமைச்சருக்கு ஆரணி எம் பி வாழ்த்து
மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன் , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பே. கிரி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி