செங்கம் பகுதியில் தொடரும் விபத்துக்கள்!

51பார்த்தது
செங்கம் பகுதியில் தொடரும் விபத்துக்கள்!
தி. மலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் செங்கம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை குறைக்க டி ஐ ஜி அப்பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி