கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

60பார்த்தது
கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
திருவண்ணாமலை மாவட்டம்,
போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம், ஈயக்கொளத்தூர் ஊராட்சி புலிவனாந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி. MLA. , அவர்கள் கலந்துகெண்டு ரிப்பன்வெட்டி குத்து விளக்கு, ஏற்றி துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி