திருவண்ணாமலை: முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்

70பார்த்தது
திருவண்ணாமலை: முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை தாய் உள்ளம் முதியோர் இல்லத்தில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு பிறந்தநாளை முன்னிட்டு, போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எ. வ. வே. கம்பன் தலைமையில் பணிக்குழு 12 ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி ஏற்பாட்டில் இரவு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் உதயநிதி கணேஷ் உள்ளிட்ட பணிக்குழு 12க்குட்பட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி