53 -வது சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் மஞ்சுளா, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அலுவலர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் இன்று திருவண்ணாமலை கோட்டை மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.