மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் ஆய்வு

69பார்த்தது
மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 10. 06. 2024 அன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள புத்தகங்களை திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , இன்று (07. 06. 2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி