திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் தமிழ்நாடு அனைத்து கல்லூரி மாணவ மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். உடன் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்பகராஜ், பேராசிரியர் ஜே. கான்ஸ்டன்டைன்ரவிச்சந்திரன் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி முதல்வர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.