பம்பு ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை

179பார்த்தது
பம்பு ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை
ஆரணி அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 46), பனையூர் ஊராட்சியில் பம்பு ஆபரேட்டராக பணி செய்து வந்தார். இவர் நீண்ட காலமாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த அவர் இன்று அதிகாலை வீட்டின் அருகே சென்று விஷம் குடித்து கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி