பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
தி. மு. க. மற்றும் கூட்டணி கட்சிகளின் மக்களைவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி செய்வதை கண்டித்தும் அதே போன்று முன்மொழி கொள்கை வேண்டாம் இரு மொழி கொள்கை வேண்டும் எனவும் பாராளுமன்ற முகப்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பாராளுமன்ற குழு தலைவர்கள் TR. பாலு, கனிமொழி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர் அவர்களுடன் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி