ஆரணியில் அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ

81பார்த்தது
ஆரணியில் அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ
இன்று (18. 05. 2023), *ஆரணி & பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு. சின்னகுழந்தை, 12-ஆம்ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு, ஆரணி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், சேவூர். S. இராமச்சந்திரன் நேரில் சென்று திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் A. அசோக்குமார், ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் E. ஜெயபிரகாஷ், ITWING
மாவட்ட செயலாளர் S. P. சரவணன், நிகழ்ச்சி ஏற்பாடு டீக்கடை
B. ராஜா, S. காந்தி, K. வெங்கடேசன், ஒன்றிய கழக நிர்வாகிகள் எஸ்வி நகரம் N. வாசு, வடுகசாத்து G. சங்கர், B. சுரேஷ்பாபு, மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ராஜ்கமல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி