சேத்துப்பட்டு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
சேத்துப்பட்டு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி. மு. க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் இன்று (29. 3. 2025) சனிக்கிழமை இன்று நம்பேடு ஊராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்,
சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பெரணம்பாக்கம், A_மணிகண்டன் மற்றும் வர்த்தக அணி அமைப்பாளர் செல்வராஜ் , விளையாட்டு மேம்பாட்டு அணி
மணிகண்டன் , திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி