கொங்கராம்பட்டு: வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

53பார்த்தது
கொங்கராம்பட்டு: வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி