ஆரணியில் விவசாயிகள் நூதன போராட்டம்

62பார்த்தது
ஆரணியில் விவசாயிகள் நூதன போராட்டம்
விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் அருகே மொட்டியடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் புருசோத்தமன் தலைமையிலான கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உடன் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி